Tuesday, December 4, 2012

‘நீள முடி கிராமம்’

பெண்களில் ஒரு சிலருக்குதான் ஆறடி கூந்தல் இருக்கும். ஒருவர் பாக்கி இல்லாமல் அத்தனை பேருக்கும் ஆறடி கூந்தல் உள்ள சீன கிராமம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

சீனாவின் குவாங்சி ஷுவாங் பகுதியில் உள்ளது ஹுவாங்லூ யாவ் என்ற கிராமம். இங்கு ‘யாவ்’ என்ற பழங்குடியினர் வசிக்கின்றனர். பெரும்பாலும் சிவப்பு நிற ஆடைகளையே அணிவதால் ‘ரெட் யாவ்’ என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Yao lady combing hair in water

Yao lady combing hair

Yao lady tying up her hair

Yao lady

Yao ladies

Yao ladies untying hair

Yao ladies showing hair

Yao Ladies

Yao Ladies

Yao Ladies

Houses

இந்த கிராமத்தில் அத்தனை பெண்களுக்கும் சராசரியாக ஐந்தரை அடி நீள கூந்தல் இருக்கிறது. அதிகபட்சமாக ஒரு பெண்ணுக்கு 6.8 அடி நீளம் இருக்கிறது கூந்தல். ‘நீள முடி கிராமம்’ என்று இந்த கிராமம் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் கோடை காலம் மற்றும் வசந்த காலத்தில் கிராமத்து பெண்கள் அனைவரும் ஜின்ஜியாங் ஆற்றுக்கு ஊர்வலமாக சென்று, தங்களது நீண்ட கூந்தலை அங்கு அலசுவதையும் ஒரு சடங்கு போல செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

                        Wrap around: This Red Yao woman is one of 120 whose hair averages 5.5 feet long in the world's first long hair village
Wrap around: This Red Yao woman is one of 120 whose hair averages 5.5 feet long in the world's first long hair village

xxxx

Huge hairstyle: The woman demonstrates the ancient art of the 'up do', twisting and wrapping her jet black hair with ease, a feat most hairdressers would balk at 
Forbidden fruit: Their hair was once kept hidden from view to everyone but their husband or child but now the women proudly show off their amazing tresses
Forbidden fruit: Their hair was once kept hidden from view to everyone but their husband or child but now the women proudly show off their amazing tresses
Washing women: During the summer and autumn months the women wash their hair in the river
Washing women: During the summer and autumn months the women wash their hair in the river
Ancient tradition: Before 1987, if a man saw a Red Yao woman's hair they would be forced to live with her family for three years as their son-in-law
Ancient tradition: Before 1987, if a man saw a Red Yao woman's hair they would be forced to live with her family for three years as their son-in-law
Good fortune: The Red Yao people believe a woman's long hair brings longevity, wealth and good fortune
Good fortune: The Red Yao people believe a woman's long hair brings longevity, wealth and good fortune

Read more: http://www.dailymail.co.uk/news/article-2179380/Chinese-women-worlds-longest-locks-ancient-tradition.html

No comments:

Post a Comment