Sunday, January 6, 2013

வண்டை உயிரோடு விழுங்கும் சிகிச்சை: பெரு நாட்டிற்கு படையெடு்க்கும் புற்றுநோயாளிகள்






புற்றுநோய்க்கு வண்டு விழுங்கும் சிகிச்சை பெறபுற்றுநோயாளிகள்
பெரு நாட்டை நோக்கி படையெடுக்க உள்ளனர். புற்றுநோய்க்கு பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இயற்கை வைத்தியம் அளிக்கப்படுகிறது. அதாவது ஸ்பானிஷ் பூச்சி என்று அழைக்கப்படும் வண்டை புற்று நோயாளிகள் தினமும் விழுங்க வேண்டும். அந்த வண்டு நோயாளிகளின் வயிற்றில் இறந்த உடன் அதன் உடலில் இருந்து வெளிப்படும் ஹார்மோன் புற்றுநோயை குணப்படுத்துகிறது. இந்த வைத்தியம் செய்யும் கிளினிக் ரோஸா எஸ்டினோஸா(60) என்பவரின் மேற்பார்வையில் நடந்து வருகிறது.



பெரு நாட்டிற்கான முன்னாள் இந்திய தூதர் அப்புன்னி ரமேஷ் நுரையீரல் புற்றநோய்க்கு வண்டு விழுங்கும் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்ததாக தெரிவித்துள்ளார்.





http://m.timesofindia.com/articleshow/17865850.cms
http://www.mathrubhumi.com/english/story.php?id=128026