நாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா? வாழ்வியல் உரிமை வழங்குங்கள்!
July 27, 2012
யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்தி செய்யுமாறு கோரியும் முஸ்லிம்களை அவர்களது செந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.பெரியபள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களை மாற்றன் தாய் பிள்ளை மாதிரி அரச அதிகாரிகள் பார்பதாகவும் முஸ்லிம்களின் தேவைகளைப் பூர்தி செய்யப்பட வேட்டிய யாழ்ப்பாண பிரதேசசெயலரை உனடியாக இடமாற்றுமாறு கோரி ஆர்பாட்டக்கரர்கள் ஆக்கிரோஷமாக ஆர்ப்பாடட்ததில் ஈடுபட்டனர்.
முஸ்லிம் மக்களின் வாழ்வியல் உரிமையை அங்கிகரிக்குமாறும் அவர்களை உடனடியாக செந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என ஆர்பாட்க்கரார் கோரினர்.

No comments:
Post a Comment