Saturday, June 1, 2013

விரலி என்றால் என்ன தெரியுமா?



விரலி என்பது எண்முறைத் தரவுகளைச் சேர்த்துவைக்கப் பயன்படும் ஒரு சிறிய மின்னணுக் கருவி. கைக்கு அடக்கமான இக்கருவி, 64MB முதல் 256MB, 2GB, 8GB, 16GB, 32GB வரையான கொள்ளளவைக் கொண்டிருக்கும்.

இக்கருவியை ஆங்கிலத்தில் Pen Drive என்று அழைப்பர். தமிழர்களும் இக்கருவியை ”பென் டிரைவ்” என்று எழுதுவது வழக்கம். இருப்பினும் இக்கருவிக்கான சரியான தமிழ்ச் சொல் விரலி என்பதே ஆகும்.


No comments:

Post a Comment