காற்று மண்டலம் இல்லாத குள்ளமான கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் புதிய குள்ளமான கிரகம் இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புளூட்டோ கிரகத்தை விட மூன்றில் 2 பங்கு அளவே உள்ள இக்கிரகத்துக்கு 'மேக்மேக்' என பெயரிட்டுள்ளனர்.
சூரியனை சுற்றி வரும் இக்கிரகம் புளூட்டோவுக்கு மிக தொலைவிலும், சூரியனுக்கு அருகிலும் உள்ளது. ஆனால் இங்கு காற்று மண்டலம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment