· இந்தியாவின் தலை நகரம்: புது தில்லி
· இந்தியாவில் உள்ள மாநிலங்கள்:
மொத்தம் 28
1. ஆந்திர பிரதேசம்
தலை நகரம்:ஹைதெராபாத் |
2. அருணாச்சல பிரதேசம்தலை நகரம்:இட்டாநகர்
|
3. அஸ்ஸாம்
தலை நகரம்: திஸ்பூர் |
4. பீகார்
தலை நகரம்: பாட்னா |
5. சட்டீஸ்கர்தலை நகரம்: ராய்பூர்
|
6. கோவாதலை நகரம்: பனாஜி
|
7. குஜராத்தலை நகரம்: காந்திநகர்
|
8. ஹரியானாதலை நகரம்: சண்டிகர்
|
9. ஹிமாச்சல பிரதேசம்தலை நகரம்: சிம்லா
|
10. ஜம்மு மற்றும் காஷ்மீர்தலை நகரம்: ஸ்ரீநகர்
|
11. ஜார்கண்ட்தலை நகரம்: ராஞ்சி
|
12. கர்நாடகாதலை நகரம்:பெங்களூரு
|
13. கேரளாதலை நகரம்:திருவனந்தபுரம்
|
14. மத்திய பிரதேசம்தலை நகரம்: போபால்
|
15. மகாராஷ்டிராதலை நகரம்: மும்பை
|
16. மணிப்பூர்தலை நகரம்: இம்பால்
|
17. மேகாலயாதலை நகரம்: ஷில்லாங்
|
18. மிசோரம்தலை நகரம்:அயிஸ்வால்
|
19. நாகாலாந்துதலை நகரம்: கோஹிமா
|
20. ஒரிசாதலை நகரம்:புவனேஸ்வர்
|
21. பஞ்சாப்தலை நகரம்: சண்டிகர்
|
22. ராஜஸ்தான்தலை நகரம்: ஜெய்ப்பூர்
|
23. சிக்கிம்தலை நகரம்: காங்டாக்
|
24. தமிழ்நாடுதலை நகரம்:சென்னை
|
25. திரிபுராதலை நகரம்: அகர்தலா
|
26. உத்தர பிரதேசம்தலை நகரம்:டேராடூன்
|
27. உத்தரகண்ட்தலை நகரம்:டெஹ்ராடூன்
|
28. மேற்கு வங்காளம்தலை நகரம்:கொல்கத்தா
|
குறிப்பு: சண்டிகர் ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக உள்ளதை கவனிக்கவும்.
|
· யூனியன் பிரதேசங்கள்:
மொத்தம் 7.
1. அந்தமான் மற்றும்நிக்கோபார் தீவுகள்தலை நகரம்: போர்ட்பிளேயர்
|
2. சண்டிகர்தலை நகரம்: சண்டிகர்
|
3. தாத்ரா மற்றும் நகர்ஹவேலிதலை நகரம்: சில்வாசா
|
4. டாமன் மற்றும் டையூதலை நகரம்: டாமன்
|
5. லட்சத்தீவுகள்தலை நகரம்: கவரட்டி
|
6. தில்லிதலை நகரம்: தில்லி
|
7. பாண்டிச்சேரிதலை நகரம்:பாண்டிச்சேரி
| |
சண்டிகர் யூனியன் பிரதேசமாகவும் மற்றும் இரு மாநிலங்களுக்குத் தலை நகராகவும் உள்ளதை கவனிக்கவும்.
தில்லி நாட்டின் தலை நகராகவும் யூனியன் பிரதேசமாகவும் உள்ளதை கவனிக்கவும்.
|
· தேசிய கீதம்: ஜன கண மன
எழுதியது: ரபீந்திரநாத் தாகூர்.
எழுதிய மொழி: வங்காளம்
· தேசிய பறவை: மயில்
· தேசிய விலங்கு: புலி
· தேசிய மலர்: தாமரை
· தேசிய விளையாட்டு: ஹாக்கி
· தேசிய கனி: மாம்பழம்
· தேசிய மரம்: ஆலமரம்
· தேசிய நதி: கங்கை
· தேசிய பாடல்: வந்தே மாதரம்
எழுதியவர்: பக்கிம் சந்திர சட்டர்ஜி
· தேசிய சின்னம்: அசோகச் சக்கரம்
· தேசிய கொடி பற்றி:
உயர நீள பாகுபாடு: 2:3
மேல் நிறம்: காவி
நடு நிறம்: வெள்ளை
கீழ் நிறம்: பச்சை
அசோக சக்கரத்தின் நிறம்: கடற்படை நீலம்
· இந்திய நாணய குறியீடு:
· இந்தியா ஒரு தீபகற்ப நாடு. தீபகற்பம் என்பது மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட நாடு. இந்தியாவின் மேற்க்கே அரபிக் கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் சூழ்ந்துள்ளன.
· முதல் குடியரசுத் தலைவர்: முனைவர். ராஜேந்திர பிரசாத்
· முதல் பெண் குடியரசுத் தலைவர்: பிரதிபா தேவிசிங்க் பாட்டீல்
· முதல் பிரதமர்: ஜவஹர்லால் நேரு
· முதல் பெண் பிரதமர்: இந்திரா காந்தி
· இந்தியா பரப்பளவில் ஏழாவது மிகப்பெரிய நாடு.
· ரூபாய் நோட்டில் உள்ள மொழிகள்:
1. அஸ்ஸாமி
2. பெங்காலி
3. குஜராத்தி
4. கன்னடம்
5. காஷ்மீரி
6. கொங்கனி
7. மலையாளம்
8. மராத்தி
9. நேபாளி
10.ஒரியா
11.பஞ்சாபி
12.சமஸ்கிருதம்
13.தமிழ்
14.தெலுங்கு
15.உருது
2. பெங்காலி
3. குஜராத்தி
4. கன்னடம்
5. காஷ்மீரி
6. கொங்கனி
7. மலையாளம்
8. மராத்தி
9. நேபாளி
10.ஒரியா
11.பஞ்சாபி
12.சமஸ்கிருதம்
13.தமிழ்
14.தெலுங்கு
15.உருது
· இந்தியா உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை1,241,491,960 .
· சிறிய மாநிலம்: கோவா
· பெரிய மாநிலம்: ராஜஸ்தான்
· இந்தியா கேட் மும்பையில் உள்ளது.
· சதுரங்க விளையாட்டைக் கண்டுபிடித்தது இந்தியா.
· சுழியம் (0) கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.
· இந்தியா ஒரு துணை கண்டம்.
· இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள்:
மேற்கே பாக்கிஸ்தான், வட கிழக்கே பூடான், சீனா மற்றும் நேபாளம் மற்றும் கிழக்கே பர்மா மற்றும் பங்களாதேஷ் உள்ளன. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் எல்லைக்கு அருகில் இலங்கை மற்றும் மாலத்தீவுகள் உள்ளன. மேலும் அந்தமான்மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாய்லாந்து மற்றும்இந்தோனேஷியா உள்ளன.
· இந்தியா சுதந்திரம் அடைந்தது ஆகஸ்டு 15 1947
· இந்தியா குடியரசு நாடானது ஜனவரி 26 1950. மேலும் அரசியலமைப்பு சட்டம் அன்றுதான் நடைமுறைக்கு வந்தது.
· உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் ஆக்ராவில் உள்ளது
thanks: tamil crazy
No comments:
Post a Comment