Monday, September 10, 2012

குறைந்த செலவில் பூமியைப் படம் பிடித்த இளைஞர்

Adam Cudworth
விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் நாசா கோடிக்கணக்கான டாலர்களை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.
Teen Launches Space Camera-Grabs Gorgeous Shots of Earth pics
ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பதின் பருவத்து இளைஞர் சத்தமே இல்லாமல் ஒரு சாதாரண கேமரா மூலம் பூமி கோளத்தை மிக அழகாகப் போட்டோ எடுத்திருக்கிறார்.
Teen Launches Space Camera-Grabs Gorgeous Shots of Earth pics
அதாவது 19 வயதான ஆடம் குட்வொர்த் என்ற இளைஞர் தனி சிறிய வான ஊர்தியில் 40 மணி நேரம் பயணம் செய்து கெனான் எ570 கேமராவைப் பயன்படுத்தி இந்த பூமியை மிக அழகாக படமாக்கி இருக்கிறது.
Teen Launches Space Camera-Grabs Gorgeous Shots of Earth pics
அதாவது ஜிபிஎஸ் டிவைஸ், ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர் மற்றும் மைக்ரோ ப்ராசஸர் ஆகியவற்றோடு இந்த கேமராவையும் சேர்த்து வான ஊர்தியில்வைத்திருக்கிறார்.
Teen Launches Space Camera-Grabs Gorgeous Shots of Earth pics
பின் இந்த இந்த வான ஊர்தியை 20 மைல்கள் உயரத்திற்கு மேல் பறக்கச் செய்வதற்கு ஒரு பெரிய பலூனைப் பயன்படுத்தி இருக்கிறார். அவர் எடுத்த படங்கள் மிக சூப்பராக இருப்பதாக முக்கியத் தகவல்கள் கூறுகின்றன.
Teen Launches Space Camera-Grabs Gorgeous Shots of Earth pics
மேலும் இந்த புதிய படங்கள் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் இருப்பதாக ஆடம் கூறியிருக்கிறார். இந்த இளைஞர் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய இந்த முயற்சிக்காக 200 இங்கிலாந்து பவுண்டுகள் மட்டுமே செலவழித்திருக்கிறார்.

No comments:

Post a Comment