Friday, June 7, 2013

பூமியிலிருந்து அண்டம் வரை


மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> அண்டத்தில் எமது பால்வெளி



மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பால்வெளி 

Resized to 89% (was 792 x 366) - Click image to enlarge


மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பால்வெளியில் எமது சூரியமண்டலமும் அதன் பாதுகாப்புக்கேடையமும் 





மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> சூரியமண்டலம் 


மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> சூரியமண்டலத்தில் எமது பூமியும் அதன் பாதுகாப்புக்கேடையமும் 

Resized to 100% (was 700 x 428) - Click image to enlarge



மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பூமி என்றழைக்கப்படும் எமது நிலம் 





மனிதனால் அனுப்பப்பட்ட இரண்டு விண்கலங்கள், வயாஜர் 1றும் 2டும்இவ்விண்கலங்கள் அனுப்பிய படங்களை கொண்டதான் மேலே நீங்கள் பர்தத இயங்குபடங்கள் தயாரிக்கப்பட்டன




Resized to 94% (was 750 x 561) - Click image to enlarge



வயாஜர் 1றையும் 2டையும் பற்றிய இயங்குபடத்தை இங்கே காணலாம் 

சூரியனில் என்ன நடக்கின்றது என்று உடனுக்குடன் எல்லோரும் அறியலாம் !

பூமிக்கும் சூரியனிற்கும் நடுவில் நிறுத்தப்பட்டுள்ள, ஸோஹோ (SOHO) என பெயரிடப்பட்ட தொலைநோக்கி சூரியனின் உருவத்தை பலவித அலைகளை உணரக்கூடிய கண்களால் பர்தது உடனுக்குடன் படமெடுத்து தொடர்பாக நிலத்திற்கு அனுப்புகிறது. அப்படங்களை ஒன்றாக இணைத்து ஒரு இயங்கு படமாக்கியிருறார்கள். சுருக்கமா சொன்னால் நாங்கள் சூரியனில் என்ன நடக்கின்றது என்று உடனுக்குடன் ஆய்வகத்தில் இருப்பவர்கள்போல நேரடியாக அவதானிக்கலாம்.இங்கே 

நன்றி ஸோஹோ



நீஙகளும் விண்வெளி மனிதர்களாகி நேராடியாக பூமியை பார்க ஒர் அரிய வாய்பு.நன்றி நாஸா!

from Visual Dictionary Online



இன்நிலையம் நிலத்திலிருந்து 220மைலுயரத்தில் 17500 மைல்வேகத்தில் பூமியை 90நிமிடங்களில் வலம்வருகிறது, நிலையத்தில் வசிப்பவர்களின் ஒரு நாள் 45நிமிட பகலையும் 45நிமிட இரவையும் கொண்டது. 
 
Endeavour 

நிலையக்கமராவுடன் இணைக்க NASA-Space Station Video (சிறிது நேரம் எடுக்கும்!)
நாஸா தொலைக்காட்சியில் இணைய NASA-Public Channel NASA-Media Channel(சிறிது நேரம் எடுக்கும்!)
இலங்கைக்கு மேல் எப்போ பறக்கும்? இங்கே கிளிக்க 

Real-Time Tracking (5 sec.) of the International Space Station "ISS" (ZARYA)

இப்போது சூரிய அமைப்பில் கோள்கள் நிற்கும் இடங்கள் இங்கே கிளிக்க 
இப்போது பூமியீன் நிலை (இரவும் பகலும்- வெப்பம்,காலநிலை ...) இங்கே கிளிக்க
info par http://www.fourmilab.ch 
உடனுக்குடன் பூமிய அவதானிக்க:
முகில் நகர்வு, நிலநடுக்கம்(மஞ்சள வட்டம்), சுழிகாற்று, நெருப்பு ...
Resized to 69% (was 1024 x 768) - Click image to enlarge

செய்கோள்களில் இருந்து பெற்ற தகவல்களின்படி கணிக்கப்பட்டு 20 நிமிடத்திற்கு ஒருதரம் தயாரித்து அளிக்கப்படும் உலகநிலைப் படம் 
நன்றி http://www.ehabich.info


பூமியை நேரடியாக கண்கனிக்க 
பெரிய கோனக் கமராவை தாங்கிய செய்கோள் ததெ (tate) பூமியை 400 கல்லோ மீற்றர் உயரத்தில் வடதென் துருவங்களூடகச் செல்லும் வட்ட பாதையில் வலம்வருகிறது அது 30வினாடிக்கு ஒரு படமாக பூமியை படம்பிடித்து பூமிக்கு அனுப்புகிறது அந்தப் படத்தொதகுப்பை நீங்கள் இங்கே காணலாம் 
உபையோகம் என்னவேன்றால் நாஸாவோ எஸாவோ ஏவுகணைகளை அனுப்பும் போது நாங்கள் அதை நேரடியாகப் பார்கலாம் ? ...

**************************
நன்றி :யாழவன் 

No comments:

Post a Comment